வீடியோ: வனப்பகுதியில் அதிரடிப்படை பாதுகாப்புடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆசனூர் மலைப்பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் முன்புறம் மற்றும் பின்புறம் செல்ல அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் பயிற்சி மேற்கொண்டார்.