பெங்களூரு தீ விபத்து: பதைபதைக்க வைக்கும் காணொலி! - பெண் ஒருவர் உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
பெங்களூருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சமையல் எரிவாயு பைப் லைனிலில் ஏற்பட்ட கசிவு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவர் குடியிருப்பிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் காணொலி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.