சேற்றில் குழித்துப் போராடிய ஜார்க்கண்ட் எம்எல்ஏ - சாலை அமைக்கக்கோரிக்கை - நீரில் குழித்து போராடிய தீபிகா பாண்டே சிங்
🎬 Watch Now: Feature Video
ஜார்க்கண்ட்: கோட்டா என்னும் ஊரில்,மஹாகமா காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தீபிகா பாண்டே சிங், தேசிய நெடுஞ்சாலை-133ஐ சீரமைக்க வலியுறுத்தி இன்று (செப்.21) தேங்கிய சேற்றில் குழித்து ஜல் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தீபிகா பாண்டே கூறுகையில், 'இந்த சாலைக்கான ஒப்பந்தம் மே மாதத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கானப் பணிகள் தொடங்கப்படவில்லை' என குற்றம்சாட்டியுள்ளார்.