வீடியோ: விரட்டி விரட்டி வனக்காவலர்களை தாக்கிய சிறுத்தை - வனக்காவலர்களை தாக்கும் சிறுத்தை
🎬 Watch Now: Feature Video
சண்டிகர்: ஹரியானா மாநிலம் பானிபட்டில் கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை ஒன்றை காவலர்களும், வனத்துறை அதிகாரிகளும் போராடி பிடித்தனர். இதனிடையே சிறுத்தை அதிகாரிகளை கொடூரமாக தாக்கியது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அதிகாரிகளின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.