குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் - செல்லியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் புராட்டாசி மாத திருவிழா கோலாகலமாக நடைந்தது. அப்போது அம்மனுக்கு கூழ் ஊற்று நிகழ்ச்சி, மாவிளக்கு படையல், ஊர்வலம், வானவேடிக்கை திருவீதி உலா நடைபெற்றது. குறிப்பாக நேற்று அதிகாலை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீபந்தங்களுடன் அம்மன் திருவீதி உலா ஊர்வலம் நடைபெற்றது.