கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த காட்டெருமை சிலை - மோயர் சதுக்கம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் மோயர் பாயிண்டில் வைக்கப்பட்டுள்ள காட்டெருமை சிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிலையுடன் ஆர்வமாக போட்டோ எடுத்துகொள்கின்றனர்.