thumbnail

By

Published : Jun 7, 2022, 6:24 PM IST

ETV Bharat / Videos

சிவகாசி விஸ்வநாதர் கோயில் வைகாசி திருத்தேரோட்டம்:பக்தர்கள் மெய்சிலிர்ப்பு!

சிவகாசி விஸ்வநாதர் சுவாமி கோயில் வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெண்கள் நான்கு ரத வீதிகளிலும் கோலம் போட்டும்; சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மேளதாளங்களுடன் நான்கு ரத வீதிகளிலும்; விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் திருத்தேரில் பவனி வந்தும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.