சொரிபாறைபட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: களைகட்டியது ஜல்லிக்கட்டு போட்டி! - சொரிபாறைபட்டி முத்துமாரியம்மன் கோயிலில் ஜல்லிக்கட்டு விழா

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 22, 2022, 11:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சொரிப்பாறைப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 510-க்கும் காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்த காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளிகாசு, கட்டில், பீரோ, சைக்கிள், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.