திருவாரூரில் கனமழை - விவசாயிகள் வேதனை - மழை பாதிப்புகள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது நன்னிலம், திருவாரூர், குடவாசல், கமலாபுரம், ஆண்டிப்பந்தல், வலங்கைமான், மாவூர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.