வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு - கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சில நாள்களாக பெய்த மழையால், அங்குள்ள அருவிகள், நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.