தமிழ்ப்புத்தாண்டு... பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்... - Devotees visited the Pannari Amman temple in Erode yesterday
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர். அப்போது அம்மனுக்கு உப்பு, மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும், எலுமிச்சை குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
TAGGED:
ஈரோடு மாவட்டம்