தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஸ்டாலின் - தேர் விபத்தில் உயிர் இழப்பு
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று (ஏப்.26) அப்பர் கோயில் தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது எடுத்துச்செல்லப்பட்ட தேர், உயர் மின் அழுத்த கம்பியின் மீது உரசிய நிலையில் மின்சாரம் தாக்கி பலரும் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களது நிவாரணம் வழங்கினார்.