Video: இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் - Two cars colliding Near Dindugul on highway
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில், வேடசந்தூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் திடீரென குறுக்கே புகுந்ததில், கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் மீது மோதியதில் அந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்புராஜ், தலைமை காவலர் சாமிநாதன் ஆகியோர் வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.