அண்ணனுக்கு ஜே! 24 காளைகளைப் பிடித்த காளையன் - madurai jallikattu
🎬 Watch Now: Feature Video
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளைப் பிடித்து மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Last Updated : Jan 14, 2022, 9:12 PM IST