Video: ஆரணி ஸ்ரீ முக்கியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா !
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அம்பேத்கர் நகரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ முக்கியம்மன் கோயில் உள்ளது. இதனை அம்பேத்கர் நகர் மக்கள் புதுப்பித்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.