அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைப்பு; வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை - எடப்பாடி பழனிச்சாமி
🎬 Watch Now: Feature Video
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜெகன் ஜீவன் ராம், கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை காவல் ஆணையர் பிரபாகரன் ஆகியோர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 146-ன் படி, இன்று (ஜூலை 11) சீல் வைப்பதற்கான நோட்டீசை அளித்ததோடு வருவாய்த்துறை அலுவலர்கள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மாநகர காவல் சட்டம் 41ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.