Video: 500 அடி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு! - குஜராத்
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள கஜர்னவாவ் கிராமத்தில் விவசாயி ஒருவரின் 10 வயது மகள் 500 அடி ஆழ்துளைக்கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். 70 அடியில் சிக்கிக்கொண்ட அவரை ராணுவத்தினர் நீண்ட நேரத்திற்குப்பிறகு பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.