வீடியோ: வாணியம்பாடி அருகே மின்கம்பத்தில் தீ விபத்து - மின்கம்பத்தில் திடீர் தீ
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின் வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நீலக் கொள்ளை பகுதி கட்டுமணி யூசுப் தெருவில் உள்ள மின்கம்பத்தில் திடீரென மின் கம்பத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால், அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
TAGGED:
மின்கம்பத்தில் திடீர் தீ