ஐஸ்கிரீம் பெட்டி ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - Trending videos
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு - கர்நாடக எல்லைகளை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் இருந்து ஐஸ்கிரீம் பெட்டிகளைக் கொண்ட கண்டெய்னர் லாரி கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.