2 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் குவிந்து சிறப்பு தொழுகை - துல் ஹஜ்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி, நாகர்கோவில், இடலாக்குடி, உட்பட பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட 2 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் குவிந்து தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.