thumbnail

By

Published : Feb 15, 2022, 5:16 PM IST

Updated : Feb 3, 2023, 8:12 PM IST

ETV Bharat / Videos

முடிந்தால் பேரவையை முடக்கிப் பாருங்கள் - எடப்பாடிக்கு உதயநிதி சவால்

திமுக இளைஞர் அணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டம் ஆனையூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, "மேற்குவங்கம்போல் தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவை முடக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கிப் பாருங்கள். அப்படி முடக்கப்பட்டால் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.