வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: காவலர்களிடம் வாக்குவாதம் - வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
🎬 Watch Now: Feature Video
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடைசி ஒரு மணிநேரம் மாலை 5 மணி முதல் 6 மணிவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு வார்டுகளில் 5 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்களை காவல் துறையினர் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால் காவல் துறையினருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST