செல்வம் பெருகும் ஜெம்புகேஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு - ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயில் பிரதோஷ வழிபாடு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 28, 2022, 10:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

திருச்சி திருவானைக்கோவிலில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மைத்தலங்களான ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் திருக்கோயிலில் அமையப்பெற்ற குபேரலிங்கருக்கு இன்று மாசி சோம வார பிரதோஷம் நடைபெற்றது. மார்ச் 1 நள்ளிரவு மகாசிவராத்திரியை முன்னிட்டு அர்த்த ஜாம பூஜை முடிந்த பின் நான்கு கால பூஜை, முறையே இரவு 10 மணி, 12 மணி, 2 மணி, 4 மணிக்கு நடைபெறும். குபேரனை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இன்று நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.