ஜம்மு - காஷ்மீரை பிரித்தது இமாலயத் தவறு: திருமாவளவன் எம்.பி.! - எம்.பி., திருமாவளவன்
🎬 Watch Now: Feature Video

மக்களவையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் விசிக எம்.பி., திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்னும் கனவுத் திட்டத்தை நிறைவேற்றவே ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்துச் சிதறடித்தது ஒன்றிய அரசு. இது இமாலயத் தவறு. அம்மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதி" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST