கோட்டு சூட்டில் ஸ்டாலின் - CM Stalin dinner in UAE
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்டார். அப்போது கோட்டு சூட்டு அணிந்திருந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST