கொடைக்கானல் - பூத்து குலுங்கும் மஞ்சள் போயின்சியானா - கொடைக்கானல் சுற்றுலா
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் மஞ்சள் போயின்சியானா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.