உலக மூத்த குடிமக்கள் நாளில் பெற்றோருக்குச் செய்யப்போவது என்ன? - ஆகஸ்ட் 21
🎬 Watch Now: Feature Video
உலக மூத்த குடிமக்கள் தினம் இன்று (ஆகஸ்ட் 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.