உலக இதய தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டி! - உலக இருதய தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 29, 2019, 2:39 PM IST

திருப்பூர் : இதய பாதுகாப்பு, நோயில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் , நடைப் பயிற்சியினால் இதய நோயை வெல்ல முடியும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூரில் உள்ள தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து வாக்கத்தான் போட்டியை நடத்தினார்கள். இந்தப் போட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.