உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி! - கரூர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3541974-thumbnail-3x2-rally.jpg)
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை எற்படுத்த கரூர் மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த பேரணியானது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்து சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது.