நடவுப் பணிகளில் ஒலித்த பாடல்! - thiruvarur latest news
🎬 Watch Now: Feature Video
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சம்பா நடும் பணிகளில் ஈடுபட்ட பெண்கள், களைப்பு தெரியாமல் இருப்பதற்காக, சினிமா பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் போன்றவைகளை பாடி கொண்டே பணியினை மேற்கொண்டனர்.