thumbnail

அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயத்தில் பல்லக்கைத் தூக்கி வந்த பெண்கள்!

By

Published : Dec 21, 2021, 10:04 AM IST

Updated : Dec 21, 2021, 8:46 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடியில் அருள்மிகு ஸ்ரீகச்ச பரமேஸ்வர ஆலயத்தில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
Last Updated : Dec 21, 2021, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.