VIRAL VIDEO: பெண்கள் பீடி பிடிக்கும் பொங்கல் போட்டி - கரோனா ஊரடங்கு உத்தரவு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14212195-thumbnail-3x2-che.jpg)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் புதிதாக, பெண்களுக்கு பீடி பிடிக்கும் போட்டி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருந்தாலும், எந்தப் பகுதியில் நடந்தது என தெரியவில்லை. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Jan 17, 2022, 9:26 PM IST