குன்னூரில் நீர் பனி விழத் தொடங்கியது! - நீர் பனிப் பொழிவு
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. தற்போது நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. புல்வெளிகளில் விழுந்துள்ள நீர் பனித்துளிகள் ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன.