'சரக்கு லாரியை வழிமறித்த காட்டுயானை' - wild elephants in erode

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 17, 2020, 6:25 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை பண்ணாரி அருகே சென்றுகொண்டிருந்த சரக்கு லாரியை வழிமறித்த காட்டு யானையின் காணொலி தற்போது வைரலாகப் பரவிவருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள யானைகள் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.