பெட்டிக்கடையை பந்தாடிய காட்டு யானை - பதைபதைக்கும் காணொலி! - wild elephant damaged the store
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13432608-thumbnail-3x2-ele.jpg)
சத்தியமங்கலத்தின் பண்ணாரி அம்மன் கோயில் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்டிக்கடையை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியது. தற்போது இது தொடர்பான காணொலி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.