பவானிசாகரில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம்! - wild elephant bhavani sagar residential area
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பழத்தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது. இதற்கிடையில் புங்கார் காலனிக்குள் நுழைந்த யானையை மக்கள் ஒலியெழுப்பி யானையை விரட்டினர். மேலும், அவர்கள் மீண்டும் யானை வராமலிருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.