தலமலை சாலையில் சுற்றித்திரியும் செந்நாய்கள்! - Latest Viral Video
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: திம்பத்தில் இருந்து காளி திம்பம் வழியாக தலமலைக்கு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித் திரிந்த செந்நாய் ஒன்று வாகனத்தைப் பார்த்ததும் சாலையில் ஓடி, திடீரென காட்டுக்குள் மறைந்தது. அப்போது எடுக்கப்பட்ட காணொலி வைரலாகியுள்ளது.