'கருணாநிதி குடும்பம் என்ன ராஜ பரம்பரையா?' - வம்சாவளி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்
🎬 Watch Now: Feature Video
திமுகவைச் சேர்ந்த கருணாநிதி குடும்பத்தினர் என்ன ராஜ பரம்பரையினரா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அதன் பிறகு அவரது மகன் இன்பநிதி என வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றனர். இந்தத் தேர்தல் வம்சாவளி அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும் எனத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.