மரக்காணம் அருகே ஏற்றுமதிக்குத் தயாரான தர்பூசணி! - Watermelon harvest
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தில் தர்பூசணி அறுவடை செய்து இடைத்தரகர்கள மூலம் ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது சிறிய தர்பூசணி 1 டன் 10 ஆயிரம், பெரிய தர்பூசணி டன் 12 ஆயிரம் விலை போகிறது என்று கூறுகின்றனர். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் சற்று குறைவு என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.