Watch Video - துரிதமாக செயல்பட்டு இளைஞரின் உயிர் காத்த பெண் போலீஸ் - காவலர் ராஜேஸ்வரி
🎬 Watch Now: Feature Video

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைப் பகுதியில் உதயா என்ற இளைஞர் மயங்கி கிடந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த நபரை தோளில் சுமந்து சென்று ஆட்டோ ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பெண் காவலரின் இந்த செயல் பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.
Last Updated : Nov 11, 2021, 3:01 PM IST