கரோனா விதிமீறல்: கேரளாவில் குதிரை பந்தயம்! - கரோனா விதிமீறல்
🎬 Watch Now: Feature Video
கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் வகையில், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ததமங்கலத்தில் இன்று (ஏப்ரல்.24) குதிரை பந்தயம் நடத்தப்பட்டது. 'அங்கடி வேலா' என்ற சடங்குத் தொடர்பாக இந்த பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டது.