'பழைய துணி கொண்டு வந்தால் துணிப்பை தருகிறோம்' - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுத்திட்டம் - Wast cloth carry bag production3
🎬 Watch Now: Feature Video
போபால்: மத்தியப்பிரதேச மாநில அரசு பழைய துணிகளை கொண்டு வந்தால், மறுசுழற்சி செய்து துணிப்பைகளாக மாற்றி, தருகிறது. மேலும் இதை 5 ரூபாய்க்கும் விற்கும் முயற்சியை எடுத்து இருக்கிறது. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில் மத்தியப்பிரதேச அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பில், சுத்தமான தலைநகரம் என்ற பெருமை போபால் நகரத்திற்கே கிடைத்துள்ளது.
Last Updated : Jan 12, 2020, 3:34 PM IST