வைரல் வீடியோ - புதிதாக பிறந்த குட்டி யானைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த யானைகள்! - Z ++ பாதுகாப்பு
🎬 Watch Now: Feature Video

நாட்டின் தலைவர்கள், முக்கியமானவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும். அதுபோல் சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் சாலையில் புதிதாக பிறந்த குட்டி யானை ஒன்று யானைகள் புடைசூழ அசைந்து ஆடி நடந்து வருகிறது. இதை அவ்வழியாக சென்ற பயணி ஒருவர் காரிலிருந்து படம் பிடித்துள்ளார்.