கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் சண்டையிட்ட கரடியின் காணொலி வைரலாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் எடுத்த இந்த காணொலி, தற்போது சமூக வலைதளவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.