ஒரு பக்கம் பயிற்றுவித்தல், மறுபக்கம் சமூக சேவை - அரசுப்பள்ளி ஆசிரியையின் பிரத்யேக நேர்காணல் - The teacher who disguises himself as a village artist and raises the corona
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டம், சே.குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர், ஹேமலதா. கரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அனிமேஷன் நுட்பத்தைப் பயன்படுத்தி பாடநூலை உருவாக்கித் தந்தும், கிராமிய கலைஞர்களைப் போல் வேடமிட்டும் கரோனா விழிப்புணர்வு நல்கி வருகிறார். ஆசிரியை ஹேமலதாவிடம் எமது ஈடிவி பாரத் செய்தியாளர் ஆசாத் அலி நடத்திய பிரத்யேக நேர்காணலைக் காண்போம்.