கோடையில் கொட்டித்தீர்த்த மழை: வேலூர்வாசிகள் உற்சாகம்! - vellore Summer Heavy Rain
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6946545-thumbnail-3x2-vlr.jpg)
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுவந்தனர். மேலும் கரோனா பாதுகாப்பில் உள்ள காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தற்போது குளுமையான சூழலுடன் லேசான சாரல் தூவிவருகிறது. சில இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.