குப்பைகளை சேகரிக்க 24 புதிய வாகனங்கள் - mla

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 29, 2019, 12:54 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில், தூய்மை இந்தியா இயக்கம் 2018-2019 திட்டத்தின்கீழ், திடக்கழிவுகளை சேகரிக்க பேட்டரியில் இயங்கும் ரூ. 66 லட்சம் மதிப்புள்ள 24 புதிய வாகனங்களை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.