சத்தியமங்கலத்தில் மழை வேண்டி வருண யாகம்! - மழை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4032142-thumbnail-3x2-yagam.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. நீர்நிரப்பப்பட்ட வெண்கல பாத்திரத்தில் வேத விற்பன்னர்கள் அமர்ந்து மழை வேண்டி இறைவனிடம் வேண்டினர். வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் மலர்கள் தூவி பிரார்த்தனை நடத்தினர்.