'பெண்களுக்கு எதிராகச் செயல்படும் திமுக கூட்டணியை வளரவிடக் கூடாது' - Yogi campaign in Coimbatore
🎬 Watch Now: Feature Video
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழ்நாடு சார்பில் ராமர் ஆலய கட்டுமானத்திற்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகும். பெண்களுக்கு எதிராகச் செயல்படும் திமுக கூட்டணியை வளரவிடக் கூடாது' என்றார்.