கருப்பை புற்றுநோய் பாதித்த பெண் தாயான அதிசயம்! - கருப்பை புற்றுநோய்
🎬 Watch Now: Feature Video
இயல்பான கருத்தரித்தலே அரிதாகிவரும் இக்காலத்தில், கருப்பையில் புற்று நோய் பாதித்த பெண்ணின் கரு முட்டையிலிருந்தே அவருக்கு குழந்தை பிறக்கச் செய்துள்ளனர் சென்னை மருத்துவர்கள். அது குறித்த சிறப்புத் தொகுப்பு...